என் மலர்tooltip icon

    குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளுக்கு... ... லைவ் அப்டேட்ஸ்: கிராமடோர்ஸ்க் நகரில் வான் தாக்குதல்- உயிரிழப்புகள் ஏற்பட்டதாக தகவல்

    குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளுக்கு உயர்தர மற்றும் வெளிப்படையான முதலீடுகளை வழங்குவதற்கான புதிய உள்கட்டமைப்பு முயற்சியை ஜி7 நாடுகளின் தலைவர்கள் தொடங்குவார்கள் என்று அமெரிக்காவின் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு என்ற மிகப்பெரிய உள்கட்டமைப்பு திட்டத்திற்கு பதிலடியாக இந்த திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×