என் மலர்
ரஷிய படைகள் பெரிய அளவில் நடத்தி வரும் வான்... ... லைவ் அப்டேட்ஸ்: கிராமடோர்ஸ்க் நகரில் வான் தாக்குதல்- உயிரிழப்புகள் ஏற்பட்டதாக தகவல்
ரஷிய படைகள் பெரிய அளவில் நடத்தி வரும் வான் தாக்குதல்கள் மற்றும் பீரங்கித் தாக்குதல்கள், ஒட்டுமொத்த டான்பாஸ் பகுதியையும் அழிப்பதை நோக்கமாகக் கொண்டவை என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறி உள்ளார். மேலும், இந்த போர்க்களத்தில் ரஷியாவை எதிர்கொள்வதற்கு நட்பு நாடுகள் கனரக ஆயுதங்களை அனுப்புவதை துரிதப்படுத்தவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
Next Story






