என் மலர்tooltip icon

    ஜெர்மனியில் நடைபெற் உள்ள ஜி7 உச்சிமாநாட்டில்... ... லைவ் அப்டேட்ஸ்: கிராமடோர்ஸ்க் நகரில் வான் தாக்குதல்- உயிரிழப்புகள் ஏற்பட்டதாக தகவல்

    ஜெர்மனியில் நடைபெற் உள்ள ஜி7 உச்சிமாநாட்டில் அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், பிரிட்டன், இத்தாலி, கனடா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் தலைவர்கள், உக்ரைன் போர் தொடர்பாக முக்கிய ஆலோசனை மேற்கொள்கிறார்கள். அப்போது ரஷியாவுக்கு அளிக்கும் அழுத்தத்தை எவ்வாறு மேலும் அதிகரிப்பது என்பது குறித்து விவாதிக்க உள்ளனர்.

    Next Story
    ×