என் மலர்tooltip icon

    செஸ் ஒலிம்பியாட் ஜோதியை முதலமைச்சர்... ... லைவ் அப்டேட்ஸ்: செஸ் ஒலிம்பியாட்... நேரு உள்விளையாட்டரங்கில் பிரமாண்ட தொடக்க விழா
    X

    செஸ் ஒலிம்பியாட் ஜோதியை முதலமைச்சர்... ... லைவ் அப்டேட்ஸ்: செஸ் ஒலிம்பியாட்... நேரு உள்விளையாட்டரங்கில் பிரமாண்ட தொடக்க விழா

    செஸ் ஒலிம்பியாட் ஜோதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் வழங்கினார். முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடியிடம் செஸ் ஒலிம்பியாட் ஜோதியை வழங்கினார். அதன்பின்னர் இளம் கிராண்ட் மாஸ்டர்கள் குகேஷ், பிரக்ஞானந்தா ஆகியோர் செஸ் ஒலிம்பியாட் ஜோதியை ஏற்றினர்.

    Next Story
    ×