என் மலர்
ஹமாஸ்- இஸ்ரேல் இடையில் போர் நடைபெற்று வரும்... ... இஸ்ரேல்-ஹமாஸ் போர் லைவ் அப்டேட்ஸ்: காசாவில் உள்ள ஹமாஸ் தலைவரை கண்டுபிடித்து ஒழிப்போம்: இஸ்ரேல்
ஹமாஸ்- இஸ்ரேல் இடையில் போர் நடைபெற்று வரும் நிலையில், போர் இடைநிறுத்தத்திற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அழைப்பு விடுத்திருந்தார். இந்த நிலையில்தான் நேற்று அமெரிக்காவின் வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்டன் இஸ்ரேல் சென்றிருந்தார். அவரிடம், போர் இடைநிறுத்தத்திற்கு நேதன்யாகு மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும், பிணைக்கைதிகள் விடுதலை செய்யப்படும் வரை முன்னோக்கி சென்று கொண்டிருப்போம் எனத் தெரிவித்துள்ளார்.
Next Story






