என் மலர்
இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் 9 ஆயிரத்திற்கும்... ... இஸ்ரேல்-ஹமாஸ் போர் லைவ் அப்டேட்ஸ்: காசாவில் உள்ள ஹமாஸ் தலைவரை கண்டுபிடித்து ஒழிப்போம்: இஸ்ரேல்
இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த தகவலை காசாவில் ஆட்சி செய்து வரும் ஹமாஸ் அரசின் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Next Story






