என் மலர்
இஸ்ரேலில் ஹமாஸ் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளது. ... ... இஸ்ரேல்-ஹமாஸ் போர் லைவ் அப்டேட்ஸ்: காசாவில் உள்ள ஹமாஸ் தலைவரை கண்டுபிடித்து ஒழிப்போம்: இஸ்ரேல்
இஸ்ரேலில் ஹமாஸ் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளது. இஸ்ரேலின் டெல் அவிவ் நகரின் குடியிருப்பு பகுதிகள் மீது ராக்கெட் குண்டுகள் விழுந்தது. இதனால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது. குடியிருப்பு பகுதியில் இருந்த மக்களின் நிலை குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.
Next Story






