என் மலர்
காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களுக்கு... ... இஸ்ரேல்-ஹமாஸ் போர் லைவ் அப்டேட்ஸ்: காசாவில் உள்ள ஹமாஸ் தலைவரை கண்டுபிடித்து ஒழிப்போம்: இஸ்ரேல்
காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவித்து பாலஸ்தீனத்தின் ராமல்லா பகுதியில் பாலஸ்தீன குழுக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. "இஸ்ரேல் தாக்குதல்களில் அப்பாவி குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேல் ராணுவத்தினர் பாலஸ்தீன ஆண்களை கைது செய்து சிறையில் வைப்பதை செய்து வருகின்றனர்," என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
Next Story






