என் மலர்

இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் விவகாரம் தொடர்பாக,... ... இஸ்ரேல்-ஹமாஸ் போர் லைவ் அப்டேட்ஸ்: காசாவில் உள்ள ஹமாஸ் தலைவரை கண்டுபிடித்து ஒழிப்போம்: இஸ்ரேல்
இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் விவகாரம் தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடி ஜோர்டான் மன்னர் அப்துல்லாவுடன் தொலைபேசியில் உரையாடினார். அப்போது, காசாவில் மக்களின் பாதுகாப்பு, மனிதாபிமான சூழ்நிலையை தீர்க்க ஒருங்கிணைந்த முயற்சிகள் தேவை என வலியுறுத்தினார்.
Next Story






