என் மலர்
காசா மீது தாக்குதலை நிறுத்த வலியுறுத்தி... ... இஸ்ரேல்-ஹமாஸ் போர் லைவ் அப்டேட்ஸ்: காசாவில் உள்ள ஹமாஸ் தலைவரை கண்டுபிடித்து ஒழிப்போம்: இஸ்ரேல்
காசா மீது தாக்குதலை நிறுத்த வலியுறுத்தி பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீன ஆதரவாளர்கள் லண்டனில் பேரணி. இஸ்ரேல்- ஹமாஸ் இடையேயான போர் மூன்றாவது வாரத்தை எட்டிய நிலையில் இந்த பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் 1 லட்சத்திற்கும் அதிகமானோர் கலந்து கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
Next Story






