என் மலர்
பாலஸ்தீன அதிபர் மஹ்மொத் அப்பாஸ் உடன் பிரதமர் மோடி... ... இஸ்ரேல்-ஹமாஸ் போர் லைவ் அப்டேட்ஸ்: காசாவில் உள்ள ஹமாஸ் தலைவரை கண்டுபிடித்து ஒழிப்போம்: இஸ்ரேல்
பாலஸ்தீன அதிபர் மஹ்மொத் அப்பாஸ் உடன் பிரதமர் மோடி பேசினார். அப்போது, காசாவில் மருத்துவமனை தாக்குதலில் உயிரிழந்தோருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்தார். மேலும், பாலஸ்தீன மக்களுக்கு தொடர்ந்து மனிதாபிமான உதவிகளை வழங்குவதாகவும் பிரதமர் மோடி உறுதியளித்தார்.
Next Story






