என் மலர்
பாலஸ்தீன அமைப்பான இஸ்லாமிக் ஜிகாத், காசா... ... இஸ்ரேல்-ஹமாஸ் போர் லைவ் அப்டேட்ஸ்: காசாவில் உள்ள ஹமாஸ் தலைவரை கண்டுபிடித்து ஒழிப்போம்: இஸ்ரேல்
பாலஸ்தீன அமைப்பான இஸ்லாமிக் ஜிகாத், காசா மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு பொறுப்பேற்க மறுத்துள்ளது. இஸ்ரேல் வேண்டுமென தங்கள் மீது குற்றம்சாட்டுவதாக குறிப்பிட்டுள்ளது. இதற்கிடையே ஏவுகணை வீச்சின்போது, தோல்வி ஏற்பட்டது இவருர் பேசும்போது இடைமறித்த ஆடியோவை இஸ்ரேல் வெளியிட்டுள்ளது.
Next Story






