என் மலர்tooltip icon

    காசாவிற்குள் பாதுகாப்பு வழித்தடங்கள் அமைப்பது... ... இஸ்ரேல்-ஹமாஸ் போர் லைவ் அப்டேட்ஸ்: காசாவில் உள்ள ஹமாஸ் தலைவரை கண்டுபிடித்து ஒழிப்போம்: இஸ்ரேல்

    காசாவிற்குள் பாதுகாப்பு வழித்தடங்கள் அமைப்பது குறித்து நாங்கள் ஆலோசனை நடத்தினோம். போரால் உருக்குலைந்த காசாவில் மனிதாபிமான உதவிகளை அனுப்ப ஒப்புக்கொண்ட இஸ்ரேல் நிலைப்பாட்டை வரவேற்கிறோம் என அமெரிக்க வெளியுறவுத் துறை மந்திரி ஆன்டனி பிளிங்கன் தெரிவித்தார்.

    Next Story
    ×