என் மலர்
தெற்கு காசாவில் தற்காலிகமாக தாக்குதலை நிறுத்த... ... இஸ்ரேல்-ஹமாஸ் போர் லைவ் அப்டேட்ஸ்: காசாவில் உள்ள ஹமாஸ் தலைவரை கண்டுபிடித்து ஒழிப்போம்: இஸ்ரேல்
தெற்கு காசாவில் தற்காலிகமாக தாக்குதலை நிறுத்த இஸ்ரேல் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியானது. ராஃபா கிராசிங் இன்று திறக்கப்பட உள்ள நிலையில், காசாவில் இருந்து வெளியேற விரும்பும் வெளிநாட்டினருக்காக தாக்குதல் நிறுத்தப்பட உள்ளது என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
Next Story






