என் மலர்
ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளர் அன் டோனியோ... ... இஸ்ரேல்-ஹமாஸ் போர் லைவ் அப்டேட்ஸ்: காசாவில் உள்ள ஹமாஸ் தலைவரை கண்டுபிடித்து ஒழிப்போம்: இஸ்ரேல்
ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளர் அன் டோனியோ குட்டரெஸ் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள செய்தியில், எவ்வித நிபந்தனை இன்றி ஹமாஸ் அமைப்பினர் பிணைக்கைதிகளை விடுவிக்க வேண்டும், காசாவில் உள்ள மக்களுக்கு தேவையான மனிதாபிமான உதவிகள் விரைவில் கிடைக்க இஸ்ரேல் அனுமதி வழங்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Next Story






