என் மலர்
இஸ்ரேல் - காசா விவகாரம் தொடர்பாக வாக்கெடுப்பு... ... இஸ்ரேல்-ஹமாஸ் போர் லைவ் அப்டேட்ஸ்: காசாவில் உள்ள ஹமாஸ் தலைவரை கண்டுபிடித்து ஒழிப்போம்: இஸ்ரேல்
இஸ்ரேல் - காசா விவகாரம் தொடர்பாக வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலுக்கு ரஷியா கோரிக்கை விடுத்துள்ளது. பொதுமக்களுக்கு எதிரான வன்முறை மற்றும் பயங்கரவாத செயல்களுக்கு ரஷ்யா கண்டனம் தெரிவித்துள்ளது.
Next Story






