என் மலர்
ஹமாஸ் அமைப்பின் மற்றொரு கமாண்டர், தங்களது... ... இஸ்ரேல்-ஹமாஸ் போர் லைவ் அப்டேட்ஸ்: காசாவில் உள்ள ஹமாஸ் தலைவரை கண்டுபிடித்து ஒழிப்போம்: இஸ்ரேல்
ஹமாஸ் அமைப்பின் மற்றொரு கமாண்டர், தங்களது வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார் என இஸ்ரேல் விமானப் படை இன்று தெரிவித்துள்ளது. கொல்லப்பட்டது நுக்பா பிரிவின் தளபதியான பில்லால் அல்-கெத்ரா என தெரிவித்துள்ளது.
Next Story






