என் மலர்
காசா முழுமையும் முற்றுகையிடப்பட்டுள்ள நிலையில்... ... இஸ்ரேல்-ஹமாஸ் போர் லைவ் அப்டேட்ஸ்: காசாவில் உள்ள ஹமாஸ் தலைவரை கண்டுபிடித்து ஒழிப்போம்: இஸ்ரேல்
காசா முழுமையும் முற்றுகையிடப்பட்டுள்ள நிலையில் மக்களை எப்படி இடம் மாற்றுவது என ஐ.நா. பொதுச்செயலாளர் அண்டோனியோ குட்டரெஸ் கேள்வி எழுப்பியுள்ளார். காசாவில் பாதுகாப்பு வழித்தடங்களை அமைக்கவேண்டும், மக்களை கேடயங்களாகப் பயன்படுத்தக் கூடாது, அனைத்து பணயக் கைதிகளையும் உடனே விடுவிக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
Next Story






