என் மலர்
அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கன் நேற்று... ... இஸ்ரேல்-ஹமாஸ் போர் லைவ் அப்டேட்ஸ்: காசாவில் உள்ள ஹமாஸ் தலைவரை கண்டுபிடித்து ஒழிப்போம்: இஸ்ரேல்
அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கன் நேற்று இஸ்ரேல் சென்றார். தலைநகர் டெல் அவிவில் உள்ள ராணுவ அமைச்சகத்தில் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவை சந்தித்தார். இஸ்ரேலுக்கு அமெரிக்கா துணை நிற்கும் என கூறினார்.
Next Story






