என் மலர்tooltip icon

    ஹமாஸ் அமைப்பு ஒழிக்கப்பட வேண்டும் என்று அமெரிக்க... ... இஸ்ரேல்-ஹமாஸ் போர் லைவ் அப்டேட்ஸ்: காசாவில் உள்ள ஹமாஸ் தலைவரை கண்டுபிடித்து ஒழிப்போம்: இஸ்ரேல்

    ஹமாஸ் அமைப்பு ஒழிக்கப்பட வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்டன் தெரிவித்துள்ளார். மேலும் அவர், "ஹமாஸ் அமைப்பு ஐஎஸ்ஐஎஸ் போன்றது. ஐஎஸ்ஐஎஸ் போன்று ஹமாஸ் அமைப்பும் அழிக்கப்படும்" என்றார்.

    Next Story
    ×