என் மலர்tooltip icon

    இஸ்ரேலில் உள்ள இந்தியர்களுக்கு 24 மணி நேர அவசரகால... ... இஸ்ரேல்-ஹமாஸ் போர் லைவ் அப்டேட்ஸ்: காசாவில் உள்ள ஹமாஸ் தலைவரை கண்டுபிடித்து ஒழிப்போம்: இஸ்ரேல்

    இஸ்ரேலில் உள்ள இந்தியர்களுக்கு 24 மணி நேர அவசரகால உதவிக்கு 972-35226748, 972-543278392 உள்ளிட்ட எண்களை தொடர்பு கொள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் இந்தியர்கள் தொடர்ந்து எச்சரிக்கையுடன் இருக்குமாறு இஸ்ரேலில் உள்ள இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.

    Next Story
    ×