என் மலர்
இஸ்ரேல் மீது மெகா தாக்குதலைத் நடத்த ஹமாஸ் அக்டோபர்... ... இஸ்ரேல்-ஹமாஸ் போர் லைவ் அப்டேட்ஸ்: காசாவில் உள்ள ஹமாஸ் தலைவரை கண்டுபிடித்து ஒழிப்போம்: இஸ்ரேல்
இஸ்ரேல் மீது மெகா தாக்குதலைத் நடத்த ஹமாஸ் அக்டோபர் 6ம் தேதியை தேர்ந்தெடுத்தது ஏன் ?
இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்படுவது இது முதல்முறை இல்லை. ஏனென்றால் இந்த தாக்குதலை ஹமாஸ் படையினர் அக்டோபர் 6, 1973ம் ஆண்டு யோம் கிப்பூர் நாளன்று நடத்தியுள்ளனர். யோம் கிப்பூர் என்பது யூத மதத்தில் மிகவும் புனிதமான நாளாகும்.
இந்த யோம் கிப்பூர் தினத்தன்று யூதர்கள் விரதம் இருந்து இறைவழிபாடு செய்வார்கள். சரியாக இந்த நாளை குறிவைத்து ஹமாஸ் படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
Next Story






