என் மலர்
இஸ்ரேலில் நாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம் என தமிழக... ... இஸ்ரேல்-ஹமாஸ் போர் லைவ் அப்டேட்ஸ்: காசாவில் உள்ள ஹமாஸ் தலைவரை கண்டுபிடித்து ஒழிப்போம்: இஸ்ரேல்
இஸ்ரேலில் நாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம் என தமிழக மாணவர் மணிகண்டன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், நாங்கள் பாதுகாப்பாகத்தான் இருக்கிறோம். அரசு முழு உதவிகளையும் செய்கிறது. தேவையில்லாமல் வெளியில் செல்ல வேண்டாம் என்று அறிவித்துள்ளனர் என்றார்.
Next Story






