என் மலர்

கடந்த 8 ஆண்டாக செவிலியராக பணிபுரியும் கேரளாவை... ... இஸ்ரேல்-ஹமாஸ் போர் லைவ் அப்டேட்ஸ்: காசாவில் உள்ள ஹமாஸ் தலைவரை கண்டுபிடித்து ஒழிப்போம்: இஸ்ரேல்
கடந்த 8 ஆண்டாக செவிலியராக பணிபுரியும் கேரளாவை சேர்ந்த ஷைனிபாபு கூறுகையில், தெற்கு இஸ்ரேல் வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் செவிலியர்களாகவும், தனியாக வசிக்கும் முதியோர்களுக்கு பராமரிப்பாளர்களாகவும் கேரள மக்கள் செயல்பட்டு வருகின்றனர். போரினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள அவர்கள் பாதுகாப்பு நடவடிக்கையாக இஸ்ரேலில் உள்ள பதுங்கு குழிகளுக்கு இடம் பெயர்ந்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.
Next Story






