என் மலர்tooltip icon

    "நாங்கள் முதலில் பேட்டிங் செய்ய விரும்பினோம்.... ... இந்தியா- இங்கிலாந்து போட்டி லைவ் அப்டேட்ஸ்: இங்கிலாந்து 129 ரன்னில் சுருண்டது

    "நாங்கள் முதலில் பேட்டிங் செய்ய விரும்பினோம். 2-வது பேட்டிங் செய்ய எங்களுக்கு போதுமான நேரம் கிடைத்தது. ஆடுகளம் சிறப்பாக இருப்பதுபோல் தெரிகிறது. ஆடுகளத்தின் மேற்பகுதி புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. நாங்கள் உலகக் கோப்பையில் சிறந்த ஆட்டங்களை வெளிப்படுத்தியுள்ளோம். ஓய்வு கிடைத்ததும் சிறந்தது" என ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×