என் மலர்tooltip icon

    குஜராத் மாநிலத்தில் வாக்கு எண்ணிக்கை... ... தேர்தல் முடிவுகள்... குஜராத் முதல்வராக பூபேந்திர படேல் 12ம் தேதி பதவியேற்கிறார்

    குஜராத் மாநிலத்தில் வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்துள்ளது. பாஜக அமோக வெற்றி பெற்று 7வது முறையாக ஆட்சியை கைப்பற்றி உள்ளது.

    மொத்த தொகுதிகள்- 182

    பாஜக- 156

    காங்கிரஸ்- 17

    ஆம் ஆத்மி கட்சி - 5

    சுயேட்சைகள் - 3

    மற்றவை - 1

    Next Story
    ×