search icon
என் மலர்tooltip icon

    குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள்... ... தேர்தல் முடிவுகள்... குஜராத் முதல்வராக பூபேந்திர படேல் 12ம் தேதி பதவியேற்கிறார்

    குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் எதிர்பார்த்ததுதான் என்றும், அது தேசத்தின் மனநிலையைப் பிரதிபலிக்கவில்லை என்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் கூறினார்.

    ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் ஒரு குறிப்பிட்ட மாநிலத்தின் நலனுக்காக பயன்படுத்தப்பட்டு, திட்டங்கள் அங்கு கொண்டு செல்லப்பட்டதால் தேர்தல் முடிவு இவ்வாறு வந்திருப்பதாகவும் அவர் கூறினார். டெல்லி மாநகராட்சி தேர்தல் முடிவுகள் மற்றும் இமாச்சல பிரதேச தேர்தல் முடிவுகள் தனது கருத்தை நிரூபித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

    Next Story
    ×