search icon
என் மலர்tooltip icon

    குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் மீண்டும்... ... தேர்தல் முடிவுகள்... குஜராத் முதல்வராக பூபேந்திர படேல் 12ம் தேதி பதவியேற்கிறார்
    X

    குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் மீண்டும்... ... தேர்தல் முடிவுகள்... குஜராத் முதல்வராக பூபேந்திர படேல் 12ம் தேதி பதவியேற்கிறார்

    குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவார் என மாநில பாஜக தலைவர் சி.ஆர்.பாட்டீல் கூறினார்.

    தேர்தல் வெற்றி குறித்து குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் கூறியதாவது:-

    குஜராத் மாநிலத்தின் தேர்தல் முடிவுகள் மிகவும் தெளிவாக உள்ளன. குஜராத்தில் வளர்ச்சிப் பயணத்தை மேலும் தொடர மக்கள் முடிவு செய்துள்ளனர். மக்களின் ஆணையை பணிவுடன் ஏற்றுக்கொள்கிறோம். பாஜகவின் ஒவ்வொரு தொண்டரும் பொது சேவையில் உறுதியாக உள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×