search icon
என் மலர்tooltip icon

    குஜராத்தில் 7வது முறையாக ஆட்சியை தக்கவைக்கிறது... ... தேர்தல் முடிவுகள்... குஜராத் முதல்வராக பூபேந்திர படேல் 12ம் தேதி பதவியேற்கிறார்
    X

    குஜராத்தில் 7வது முறையாக ஆட்சியை தக்கவைக்கிறது... ... தேர்தல் முடிவுகள்... குஜராத் முதல்வராக பூபேந்திர படேல் 12ம் தேதி பதவியேற்கிறார்

    குஜராத்தில் 7வது முறையாக ஆட்சியை தக்கவைக்கிறது பாஜக. இந்த வெற்றியை நாடு முழுவதும் பாஜக தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

    குஜராத்தின் புதிய முதல்வர் வரும் 12ம் தேதி பிற்பகல் 2 மணிக்கு பதவியேற்பார் எனவும், பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் பங்கேற்பார்கள் என்றும் மாநில பாஜக தலைவர் சி.ஆர்.பாட்டீல் தெரிவித்தார்.

    Next Story
    ×