என் மலர்
இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி 40 இடங்களில்... ... தேர்தல் முடிவுகள்... குஜராத் முதல்வராக பூபேந்திர படேல் 12ம் தேதி பதவியேற்கிறார்
இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி 40 இடங்களில் முன்னிலையில் இருப்பதால் தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர். இனிப்பு வழங்கி கொண்டாடுகின்றனர்.
முன்னிலை நிலவரம்: காங்கிரஸ் - 40, பாஜக - 25, ஆம் ஆத்மி - 0, மற்றவை - 3
18 தொகுதிகளில் பாஜக - காங்கிரஸ் இடையே கடும் இழுபறி
Next Story






