என் மலர்

வயநாடு மக்கள் என்மீது காட்டிய அன்பை, நான்... ... ஜார்க்கண்ட் சட்டசபை முதற்கட்ட தேர்தல், வயநாடு இடைத்தேர்தல் வாக்குப்பதிவு- லைவ் அப்டேட்ஸ்
வயநாடு மக்கள் என்மீது காட்டிய அன்பை, நான் அவர்களுக்கு திருப்பிச் செலுத்தும் வகையிலும், அவர்களுக்காக பணியாற்றும் வகையில், அவர்களுடைய பிரதிநிதியாக இருக்கும் வகையில் எனக்கு வாய்ப்பளிப்பார்கள் என எதிர்பார்க்கிறேன். அனைவரும் தங்களின் ஜனநாயக உரிமையை பயன்படுத்தி வாக்களிப்பார்கள் என நம்புகிறேன் என பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
Next Story






