என் மலர்tooltip icon

    ஜம்மு காஷ்மீரில் காலை 9 மணி நிலவரப்படி 40... ... ஜம்மு காஷ்மீர் கடைசி கட்ட தேர்தல்: 5 மணிவரை 65.48 சதவீத வாக்குகள் பதிவு

    ஜம்மு காஷ்மீரில் காலை 9 மணி நிலவரப்படி 40 தொகுதிகளில் தோராயமான 11.60 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தன. இந்த நிலையில் 11 மணிவரை 28.12 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. பாரமுல்லாவில் குறைந்தபட்சமாக 23.20 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. பந்திபோராவில் 28.04 சதவீதம், ஜம்முவில் 27.15 சதவீதம், கத்துவாவில் 31.78 சதவீதம், குப்வாராவில் 27.34 சதவீதம், சம்பாவில் 31.50 சதவீதம், உதம்பூரில் 33.84 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.

    Next Story
    ×