என் மலர்tooltip icon

    சென்னைக்கு 270 கிலோ மீட்டர் தென்கிழக்கே... ... மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது மாண்டஸ் புயல்

    சென்னைக்கு 270 கிலோ மீட்டர் தென்கிழக்கே தீவிரப்புயலாக வங்கக்கடலில் மாண்டஸ் நிலை கொண்டுள்ளது. அடுத்த 3 மணி நேரத்தில் புயலாக வலுவிழக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    Next Story
    ×