என் மலர்
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு பக்தர்கள்... ... தாமதமாகும் புயல் - மணிக்கு 3 கி.மீ. வேகத்தில் நகர்கிறது.. லைவ் அப்டேட்ஸ்
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல 4 நாட்கள் தடை விதித்து வனத்துறை, கோவில் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
சதுரகிரி கோவிலுக்கு செல்ல முன்னதாக அனுமதி தரப்பட்டிருந்த நிலையில் புயல் எச்சரிக்கை காரணமாக தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.
Next Story






