என் மலர்
ஃபெங்கல் புயல் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை... ... தாமதமாகும் புயல் - மணிக்கு 3 கி.மீ. வேகத்தில் நகர்கிறது.. லைவ் அப்டேட்ஸ்
ஃபெங்கல் புயல் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை காவல்துறை தயார் நிலையில் உள்ளதாக ஜிசிபி (GCP) எக்ஸ் தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
புயல் நேரத்தில் உதவிக்கு 100 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள சென்னை பெருநகர காவல்துறை எக்ஸ் தளத்தில் பதிவு.
Next Story






