என் மலர்

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும்... ... தாமதமாகும் புயல் - மணிக்கு 3 கி.மீ. வேகத்தில் நகர்கிறது.. லைவ் அப்டேட்ஸ்
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நாகையில் 19, கோடியக்கரை, வேளாங்கண்ணியில் 18 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.
திருப்பூண்டியில் 14, மணலி, திருக்குவளையில் 13, திருவாரூரில் 12, செய்யாறு, சீர்காழியில் 11 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.
Next Story






