என் மலர்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் பரவலாக மழை... ... தாமதமாகும் புயல் - மணிக்கு 3 கி.மீ. வேகத்தில் நகர்கிறது.. லைவ் அப்டேட்ஸ்
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. மழை பெய்து வருவதால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர்.
வயல்களில் வெள்ளம் தேங்கி உள்ளதால் விவசாயிகள் கடும் அவதியடைந்துள்ளனர்.
Next Story






