என் மலர்
இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நிலையில்... ... தனிநபர் வருமான வரி உச்சவரம்பில் மாற்றம் இல்லை- லைவ் அப்டேட்ஸ்
இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நிலையில் மும்பை பங்குச்சந்தை வர்த்தக குறியீட்டு எண் சென்செக்ஸ் 248.4 புள்ளிகள் உயர்ந்து 72,000.51 புள்ளிகளுடன் வர்த்தம் தொடங்கியது.
அதேபோல் இந்திய பங்கு சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 62.65 புள்ளிகள் உயர்ந்து 21.788.35 புள்ளிகளுடன் வர்த்தகம் தொடங்கியது.
Next Story






