என் மலர்
ஆஸ்திரேலிய அணி 76 ரன்களுக்கு 3-வது விக்கெட் இழந்த... ... டெஸ்ட் சாம்பியன்ஷிப் லைவ் அப்டேட்ஸ்: 234 ரன்களில் இந்தியா ஆல் அவுட்- சாம்பியன் பட்டத்தை வென்றது ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலிய அணி 76 ரன்களுக்கு 3-வது விக்கெட் இழந்த நிலையில் ஸ்மித் - டிராவிஷ் ஹெட் ஜோடி சிறப்பான பார்டன்ஷிப்பை அமைத்து விளையாடி வருகின்றனர். இந்நிலையில் விக்கெட் பந்து வீச சொல்லி ஒரு சிறுவன் பலகையை ஏந்தி நின்றான். இந்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

Next Story






