என் மலர்tooltip icon

    மத்திய உக்ரேனிய நகரமான வின்னிட்சியாவின்... ... லைவ் அப்டேட்ஸ்: உக்ரைனுடனான உறவை முறித்த ரஷியாவின் நட்பு நாடு

    மத்திய உக்ரேனிய நகரமான வின்னிட்சியாவின் மையப்பகுதியில் 3 ரஷிய ஏவுகணைகள் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அப்பாவி பொதுமக்கள் 22 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 100 பேர் காயமடைந்தனர் என உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, அதிபர் ஜெலன்ஸ்கி கூறுகையில், உக்ரைனில் உள்ள குழந்தைகள் உள்ளிட்ட அப்பாவி பொதுமக்களை குறிவைத்து ரஷிய ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது என குற்றம் சாட்டினார்.

    Next Story
    ×