என் மலர்tooltip icon

    உக்ரைன் கிழக்கு பகுதி நகரங்களை ஆக்ரமித்து வரும்... ... லைவ் அப்டேட்ஸ்: உக்ரைனுடனான உறவை முறித்த ரஷியாவின் நட்பு நாடு

    உக்ரைன் கிழக்கு பகுதி நகரங்களை ஆக்ரமித்து வரும் ரஷிய படைகள், குடியிருப்பு பகுதிகளைத் தொடர்ந்து தாக்கி வரும் நிலையில், ஐரோப்பிய நாடுகள் வழங்கிய சக்தி வாய்ந்த ஆயுதங்கள் உதவியுடன் உக்ரைன் ராணுவம் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. தற்போது ரஷிய கட்டுப்பாட்டில் உள்ள லுஹான்ஸ்க் பகுதியில் ஆறு வெடிமருந்துக் கிடங்குகளை உக்ரைன் ராணுவம் விமான எதிர்ப்பு பீரங்கி மூலம் தாக்கியதாக ரஷிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

    Next Story
    ×