search icon
என் மலர்tooltip icon

    ரஷியாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்குத் தேவையான... ... லைவ் அப்டேட்ஸ்: கிராமடோர்ஸ்க் நகரில் வான் தாக்குதல்- உயிரிழப்புகள் ஏற்பட்டதாக தகவல்

    ரஷியாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்குத் தேவையான ராணுவ உதவிகளை அமெரிக்கா தொடர்ந்து வழங்கி வருகிறது. தற்போதும் சுமார் 450 மில்லியன் டாலர் (சுமார் ரூ.3,500 கோடி) மதிப்பிலான ராணுவ உதவிகளை உக்ரைனுக்கு அமெரிக்கா அறிவித்துள்ளது. இதில் 4 பீரங்கி ராக்கெட் அமைப்புகள், 18 ராணுவ வாகனங்கள், 1,200 கையெறி குண்டு லாஞ்சர்கள், 2 ஆயிரம் துப்பாக்கிகள் உள்ளிட்டவை அடங்கும். இதற்காக அமெரிக்காவுக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நன்றி தெரிவித்தார்.

    Next Story
    ×