என் மலர்tooltip icon

    செவெரோடோனெட்ஸ்க் பகுதியில் ரஷிய படைகள் நடத்தி... ... லைவ் அப்டேட்ஸ்: கிராமடோர்ஸ்க் நகரில் வான் தாக்குதல்- உயிரிழப்புகள் ஏற்பட்டதாக தகவல்

    செவெரோடோனெட்ஸ்க் பகுதியில் ரஷிய படைகள் நடத்தி வரும் கடும் தாக்குதல்களால், உக்ரைன் ராணுவத்திற்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் டான்பாஸில் ரஷியா நடத்திய பீரங்கித் தாக்குதல்களால் உள்கட்டமைப்புகள் மற்றும் வீடுகளும் சேதம் அடைந்துள்ளன.

    Next Story
    ×