என் மலர்tooltip icon

    உக்ரைன் மீதான முழு ரஷ்ய படையெடுப்பின் சில கடுமையான... ... லைவ் அப்டேட்ஸ்: கிராமடோர்ஸ்க் நகரில் வான் தாக்குதல்- உயிரிழப்புகள் ஏற்பட்டதாக தகவல்

    உக்ரைன் மீதான முழு ரஷ்ய படையெடுப்பின் சில கடுமையான சண்டைகள் சீவிரோடோனெட்ஸ்கில் நடந்தன. அங்கு கடந்த ஒரு மாதமாக தெருவுக்கு தெரு சண்டை நடந்து வருகின்றன. ரஷ்யா மெதுவாகவும் கடினமாகவும் அதிக இடத்தைப் பிடித்தது. இந்நிலையில், பெரும்பாலும் ரஷ்ய ஆக்கிரமிப்பு போர்க்கள நகரமான சீவிரோடோனெட்ஸ்கில் இருந்து உக்ரேனிய துருப்புக்கள் "வாபஸ் பெறப்பட வேண்டும்" என்று பிராந்திய ஆளுநர் தெரிவித்தார்.

    Next Story
    ×