என் மலர்

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்க சென்னை வந்த... ... லைவ் அப்டேட்ஸ்: செஸ் ஒலிம்பியாட்... நேரு உள்விளையாட்டரங்கில் பிரமாண்ட தொடக்க விழா
செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்க சென்னை வந்த பிரதமர் மோடி விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஐ.என்.எஸ். அடையாறு கடற்படை தளம் சென்றார். அங்கிருந்து சாலை மார்க்கமாக விழா அரங்கிற்கு பிரதமர் மோடி வந்தடைந்தார். பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் வழிநெடுகிலும் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
Next Story






