என் மலர்tooltip icon

    காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு கிழக்கே 550... ... தாமதமாகும் புயல் - மணிக்கு 3 கி.மீ. வேகத்தில் நகர்கிறது.. லைவ் அப்டேட்ஸ்

    காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு கிழக்கே 550 கி.மீ., புதுச்சேரிக்கு தென்கிழக்கே 470 கி.மீ., தொலைவில் மையம் கொண்டுள்ளது. திரிகோணமலைக்கு கிழக்கு-தென்கிழக்கே 120 கி.மீ., நாகைக்கு தென்கிழக்கே 370 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது.

    Next Story
    ×