என் மலர்
இந்திய மருத்துவ சங்கம் (ஐஎம்ஏ) அறிவித்துள்ள நாடு... ... லைவ் அப்டேட்ஸ்: இந்தியாவில் வலுக்கும் மருத்துவர்கள் போராட்டம்- நேபாளம், பாகிஸ்தான் ஆதரவு
இந்திய மருத்துவ சங்கம் (ஐஎம்ஏ) அறிவித்துள்ள நாடு தழுவிய மருத்துவர்களின் 24 மணி நேர வேலை நிறுத்தம் தொடங்கியது.
கடந்த வாரம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவர் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
Next Story






