என் மலர்tooltip icon

    கன்னி

    இன்றைய ராசிபலன் 14 மார்ச் 2026

    இல்லத்தில் இனிய சம்பவம் நடைபெறும் நாள். வியாபாரத்தில் ஏற்றமும், மாற்றமும் ஏற்படும். வாங்கல், கொடுக்கல்கள் ஒழுங்காகும். எண்ணிய காரியத்தை எளிதில் முடிப்பீர்கள்.

    ×