என் மலர்tooltip icon

    கன்னி

    இன்றைய ராசிபலன் 13 பிப்ரவரி 2026

    ஆலய வழிபாட்டில் ஆர்வம் கூடும் நாள். பிள்ளைகளின் நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். வியாபாரத்தில் சில புதுமைகளைப் புகுத்துவீர்கள்.

    ×