என் மலர்tooltip icon

    ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்

    ரிஷபம்

    இன்றைய ராசி பலன்

    முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் நாள். உடன்பிறப்புகள் வழியில் உள்ளம் மகிழும் சம்பவமொன்று நடைபெறும். தொழில் ரீதியாக புதிய பொறுப்புகளும், பதவிகளும் வந்து சேரலாம். வாகன மாற்றச் சிந்தனை மேலோங்கும்.

    ரிஷபம்

    இன்றைய ராசி பலன்

    புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் நாள். பொருளாதார நிலை உயரும். வியாபாரத்தை விரிவுபடுத்தும் எண்ணம் மேலோங்கும். சமுகத்தில் உயர்ந்த அந்தஸ்து படைத்தவர்களின் சந்திப்புகிடைக்கும்.

    ரிஷபம்

    இன்றைய ராசி பலன்

    வாழ்கைகத்தரம் உயர வழிவகை செய்துகொள்ளும் நாள். கவுரவம், அந்தஸ்து உயரும். பிள்ளைகளின் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

    ரிஷபம்

    இன்றைய ராசி பலன்

    ஒளிமயமான வாழ்க்கைக்கு உறுதுணைபுரியும் நாள். இல்லத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். ஆபரண சேர்க்கை உண்டு.

    ரிஷபம்

    இன்றைய ராசி பலன்

    எடுத்த காரியங்களில் எளிதில் வெற்றி கிடைக்கும் நாள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டு. நண்பர்கள் நல்ல தகவலைத் தருவர். பணவரவு திருப்தி தரும். இடமாற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள்.

    ரிஷபம்

    இன்றைய ராசி பலன்

    நாவன்மையால் நல்ல பெயர் எடுக்கும் நாள். பணவரவு திருப்தியாக இருக்கும். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய முன்வருவீர்கள். தொழில் வளர்ச்சியுண்டு. உத்தியோகத்தில் உங்கள் கைஓங்கும்.

    ரிஷபம்

    இன்றைய ராசி பலன்

    சான்றோர்களின் சந்திப்பு கிடைத்து மகிழும் நாள். அலைபேசி வழியில் வரும் தகவல் ஆச்சரியப்பட வைக்கும். வீடு வாங்க மற்றும் விற்பதற்காக எடுத்த முயற்சி கைகூடும். உத்தியோகத்தில் உயர்வு உண்டு.

    ரிஷபம்

    இன்றைய ராசி பலன்

    நட்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள். நீண்ட நாட்களாக சந்திக்க நினைத்த ஒருவரை இன்று திடீரெனச் சந்திக்கும் வாய்ப்புக் கிட்டும். ஆடை, ஆபரணப்பொருட்களை வாங்கிச் சேர்ப்பதில் ஆர்வம் கூடும்.

    ரிஷபம்

    இன்றைய ராசி பலன்

    பொறுமையுடன் செயல்பட வேண்டிய நாள். புதிய பாதை புலப்படும். நிலையான வருமானத்திற்கு வழியமைத்துக் கொள்வீர்கள். மதிய நேரத்தில் மங்கலச் செய்தியொன்று வந்து சேரலாம்.

    ரிஷபம்

    இன்றைய ராசி பலன்

    திறமை வெளிப்படும் நாள். திட்டமிட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். பயணத்தில் பிரபல மானவர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். இடம், வீடு வாங்கும் சிந்தனை மேலோங்கும்.

    ரிஷபம்

    இன்றைய ராசி பலன்

    வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும் நாள். பணவரவு திருப்தி தரும். குடும்பத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். கூடப்பிறந்தவர்களால் நன்மை உண்டு. பயணம் பலன் தரும் விதம் அமையும்.

    ரிஷபம்

    இன்றைய ராசி பலன்

    பணவரவு திருப்தி தரும் நாள். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடிவடையும். குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். பெரிய மனிதர்களின் தொடர்பால் பெருமைகள் வந்து சேரும்.

    ×